பழனியில் இருந்து வியட்நாம் சென்றது ஏன்? திங்கள்கிழமை வருவதாக சொன்னாரே! முருகபிரபு மனைவி, மகள் கதறல்!

சென்னை: வியட்நாம் படகு விபத்தில் பலியான பழனியை சேர்ந்த முருகபிரபு என்பவர் இறப்பதற்கு முன்னர், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்ஸில் பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்ததாக அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். வியட்நாம் படகு விபத்தில் பலியான 10 தமிழர்களில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முருகபிரபு என்பவர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. 43 வயதாகும் முருகபிரபு,

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.