தத்தளிக்குது தவெக.. தனித் தனியாக வந்த அமைச்சர்கள்! முத்துக்கோன் விழாவில் முற்றிய மோதல்! ஷாக்!
தூத்துக்குடி: சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் விழா அரசுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குறிச்சியில் அவரது பிறந்த நாள் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு மத்தியில் கோஷ்டி மோதல் வெளிப்படையாக வெடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு விழாவுக்கு அமைச்சர்கள் தனித்தனியாக வந்து மரியாதை செய்த நிலையில் தொண்டர்கள்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
.jpg?resize=390%2C205)
