படகுக்கு அடியில் சிக்கிய தமிழர்கள்! வியட்நாமில் நடந்தது என்ன? உயிர் தப்பியவர் பேட்டி

ஹனோய்: வியட்நாமில் நடந்த படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிர் தப்பிய தமிழர் நடந்த சம்பவம் குறித்து விவரித்திருக்கிறார். வியட்நாமில் தீவு சுற்றுலாவுக்கு இந்தியர்கள் 32 பேர் சென்றிருந்தனர். இதில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை என தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 20 பேர் இருந்தனர். இந்நிலையில் இன்று

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.