\அமைச்சர் ஸ்ரீநாத் வரார்\.. கனிமொழியை தடுத்து ஒரு கிலோமீட்டர் நடக்க வைத்த போலீசார்.. பரபரப்பு

தூத்துக்குடி: சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோன் நினைவிடத்தில் நேரில் மரியாதை செலுத்த தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி காரில் சென்றார். ஆனால் கனிமொழியின் காரை தடுத்து நிறுத்திய போலீசார் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மரியாதை செலுத்திய பிறகு தான் அனுமதிப்போம் என்று கூறினர். இதையடுத்து கனிமொழி எம்பி காரை விட்டு இறங்கி ஒரு கிலோமீட்டர்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.