வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து.. தமிழர்களின் நிலை என்ன? உதவி எண்கள் அறிவிப்பு
ஹனோய்: வியட்நாமில் இந்தியர்களை சுற்றுலா அழைத்து சென்ற படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் உயிரிழந்திருக்கிறார். இந்நிலையில் மற்ற தமிழர்களின் நிலை அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 8 தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்திருக்கின்றனர். +84 362817930, +84
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
.jpg?resize=390%2C205)
