கரூர் அரசு பள்ளியில் விஜய் பேச்சு நேரடி ஒளிபரப்பு! மேலும் ஒரு தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

கரூர்: கரூரில் நேற்றைய தினம் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் முதல்வர் விஜய் பேசிய பேச்சுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ததாக மேலும் ஒரு பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினமும் இதே காரணத்திற்காக ஒரு பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் வெண்ணெய்மலை பகுதியில் நேற்றைய தினம்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.