அய்யோ.. உலக அளவில் ஆபத்தில் மதுரை! ஆக்ஸ்போர்ட் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்! அப்போ நம்ம சென்னை?
சென்னை: காலநிலை மாற்றம் உலகம் முழுவதும்பெரிய பிரச்சினையாக மாறிவரும் நிலையில் வெப்ப அலைகளால் அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடிய நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது. உலகின் 205 பெரிய நகரங்களை ஆய்வு செய்து அந்த பல்கலைக்கழகம் அறிக்கையை வெளியிட்டிருக்கும் நிலையில் இந்தியாவில் 14 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக தமிழகத்தின் மதுரை உலக அளவில் ஏழாவது
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

