கரூர் எஸ்.பி.க்கே தெரியாது! செந்தில் பாலாஜி ரூம் போட்டு காத்திருந்தாரா? நிர்மல் குமார் கேள்வி
மதுரை: கரூர் மாவட்ட எஸ்.பி.க்கே தெரியாத போது செந்தில் பாலாஜி எப்படி அரசு மருத்துவமனைக்கு சென்றார் என கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை திருநகரில் தவெக அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருப்பதாவது: தினகரனை நம்பி கடந்த 9 ஆண்டுகளாக பயணித்த அதிமுக தொண்டர்கள் பலர் இன்று பணத்தையும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

