ஓடி ஒளிய மாட்டான் திமுககாரன்! மக்கள் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு இருக்காங்க! விளாசிய திமுக மாஜி!
நெல்லை: திமுகவினர் எந்த காரணத்தை கொண்டும் ஓடி ஒளிபவர்கள் கிடையாது. சம்பவ இடத்தில் நின்று பணியாற்றும் தலைவர்களாக இருப்பார்கள். தமிழக அமைச்சர்களின் மோசமான செயல்பாடுகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அதற்கு பதில் கிடைக்கும் என திமுக முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தவெகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 316
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
