சோலி முடிஞ்சுரும்.. அதிமுக இனிமே அவ்ளோ தான்! மாஜிகளுக்கு போனைப் போட்ட சசிகலா? எடப்பாடிக்கு பிரஷர்!
சென்னை: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கட்சியிலிருந்து ஏற்கனவே 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் அதிமுகவில் மீண்டும் என்ட்ரி கொடுக்க காய்களை நகர்த்தி வருகிறாராம் சசிகலா. அதிமுகவின் சில முக்கிய முன்னாள் அமைச்சர்களை தொடர்பு கொண்டு அவர் பேசியதாகவும், எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் தலைமை பதவியில் தொடர்ந்தால்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
