\ஜம்மு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது\.. வங்கதேச கருத்தரங்கில் எதிர்ப்பு தெரிவித்த பெண் அதிகாரி!
டாக்கா: ‘‘இங்கு காண்பிக்கப்பட்டுள்ள மேப் தவறாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாகும் என்று வங்கதேசத்தில் நடந்த கருத்தரங்கில் இந்தியா மேப் தவறாக காட்டப்பட்டதற்கு இந்திய தூதரகத்தின் இளம் பெண் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்த வீடியோ தற்போது வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. வங்கதேசத்தில் ‘சார்க் அமைப்பை உயிர்பிப்பதற்கான வழிகள் என்ற தலைப்பில் BIISS நிறுவனத்தில்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
