6 மணி நேரமா கரண்ட் இல்லை! அடுத்த மாசம் bill கேட்டு வீட்டு பக்கம் வந்துடாதீங்க! கொதித்த சென்னை மக்கள்

சென்னை: சென்னை திருவொற்றியூரில் 6 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கொந்தளித்த மக்கள், அடுத்த மாசம் மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என கூறி வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு இடங்களில் மின்வெட்டு என்பது தொடர்கதையாகி வருகிறது. இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் மக்கள் தூக்கத்தை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.