கரூரில் 31 பேருக்கு வேலைவாய்ப்பு! விஜய்யின் செயல்பாடு குறித்து நாளை பேசுகிறேன்! அண்ணாமலை புதிர்

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நாளை "வீ தி லீடர்ஸ்" அமைப்பின் போதையில்லா தமிழகம் என்ற பெயரில் விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. இந்த முதல் மாநாட்டை அண்ணாமலை தலைமையேற்று நடத்துகிறார். அரசியல் கட்சியில் இணைவதற்காக ஐபிஎஸ் வேலையை உதறிவிட்டு வந்த அண்ணாமலை, பாஜகவில் இணைந்தார். இவர் இணைந்ததுமே மாநில தலைவர் என்ற பதவி கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.