பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலன்ஞ்ச் உருவானது எப்படி? சுவாரஸ்யமான விஷயம்

சென்னை: மில்க் பிகிஸ் ஒரு தனித்துவமான தமிழ் பிரச்சாரத்தின் மூலம் திருக்குறளை உயிர்ப்பித்து வருகிறது. அன்றாடம் அனைவரும் சாப்பிடும் ஒரு பிஸ்கட்டில், திருக்குறளை அறிமுகப்படுத்தும் சுவாரஸ்யமான முயற்சியை பிரிட்டானியா மில்க் பிகிஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இப்போது இளைய தலைமுறை எல்லாமே இணைய தலைமுறையாகவும், இன்ஸ்டா தலைமுறையாகவும் மாறி உள்ளது. எனவே இன்றைய தலைமுறையினருக்கு தமிழர் பண்பாட்டின் மிகப்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.