களம் புகுந்த 2வது நிமிடம்.. ஸ்பெயின் வீரர் மெரினோவின் தரமான செய்கை.. தலைவிதியே மாறிப்போச்சு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஃபிஃபா உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு பலம் வாய்ந்த ஸ்பெயின் அணி முன்னேறி இருக்கிறது. காலிறுதி சுற்றில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாதனை படைத்தது. கடைசி 4 நிமிடத்தில் சூப்பர் சப்-பாக களமிறங்கிய மெரினோ, 88வது நிமிடத்தில் ஒரு அட்டகாசமான கோலை அடித்து ஸ்பெயின் அணியை வெற்றிபெற வைத்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.