ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி உடல் நல்லடக்கம்.. இறுதி ஊர்வலத்தில் ஒலித்த பழிவாங்கும் கோஷங்கள்!

டெஹ்ரான்: ஈ​ரானின் மறைந்த உச்ச தலை​வர் அய​துல்லா அலி கமேனியின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்​லா​யிரக்​கணக்​கான மக்​கள் இறுதி அஞ்​சலி செலுத்தினர். மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா புனிதத்தலத்தில் அடக்கம் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டது ஈரான் அரசு. கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.