ஈரானுக்கு போகும் கத்தார் தூதர்கள்.. பஞ்சாயத்து எப்போது முடியும்? எகிறும் எதிர்பார்ப்பு!
தெஹ்ரான்: அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணிக்க, கத்தார் சார்பில் தூதர்கள் ஈரானுக்கு போக இருக்கிறார்கள். இந்த பயணம் பலன் கொடுத்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அமெரிக்கா சொல்லிவிட்டது. எனுவே யாரை வைத்து பேசுவது? என்பதுதான் கேள்வியாக இருந்தது. போன முறை பாகிஸ்தானை வைத்து பஞ்சாயத்து
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

