போர் முடிஞ்சிடுச்சி.. ஆனா ஈரான் கூட பேசுவோம்! டிரம்ப் என்னென்ன சொல்றாரு பாருங்க!

நியூயார்க்: ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். மட்டுமல்லாது.. போர் நிறுத்தம் முடிந்துவிட்டது என்றும் கூறியிருக்கிறார். இப்படி டிரம்ப் மாற்றி மாற்றி பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னைக்கு இந்தியா E20 எனும் வித்தியாசமான பெட்ரோலை நோக்கி நகர காரணமே டிரம்ப்தான். சும்மா இருந்த

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.