இந்தியாவுக்கு பக்கத்தில்.. சீனா வைத்திருக்கும் டைம் பாம்! எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்!

பெய்ஜிங்: திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே, சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டி வருகிறது. எல்லாம் ஒகேதான்.. ஆனால் சீனா பொருட்கள் என்றாலே அதுக்கு வாரண்டி கிடையாதே! எனவே எப்போது வேண்டுமானலும் அந்த அணை உடைந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், இது டைம் பாம் போன்றது என்றும் அச்சம் எழுந்திருக்கிறது. சீனா கட்டி வரும் அணையின்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.