இனப்பெருக்க நேரத்தில் சீண்டல்.. டென்ஷன் ஆன சிங்கம்.. அடுத்த நொடியே காட்டில் கேட்ட அந்த மரண அலறல்

காந்திநகர்: குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அங்கு நீங்கவில்லை.. வனவிலங்குகளை தொந்தரவு செய்தால், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.. இந்த பயங்கர சம்பவம் குறித்து வனத்துறையினர் சில கருத்துக்களை சொல்லி உள்ளனர். அம்ரேலி மாவட்டத்தில் லிலியா தாலுகா, லுவாரியா வனக் காப்பகம் மற்றும் அந்தால்யா பகுதியின்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.