பெற்றோருடன் சேர்ந்து பீடி சுற்றிய சிறுமிகள் கபடியில் சாதனைகளை குவிக்க தொடங்கியது எப்படி?
காளத்தி மடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் அடங்கிய அணி, கடந்த ஐந்து ஆண்டுகளாக மூத்த வீராங்கனைகளுக்கு சற்றும் சளைக்காதவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


