கல்குவாரி ஓணரிடம் கார் பரிசாக பெற்ற தவெக எம்எல்ஏ? ராதாபுரத்தில் அப்பாவுவை வீழ்த்தியவர் விளக்கம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதியில் திமுகவின் முன்னாள் சபாநாயகர் அப்பாவுவை வீழ்த்தி வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர், கல்குவாரி அதிபர்களிடம் இருந்து பரிசாக கார் ஒன்றை பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், தவெக எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர் வீடியோ வெளியிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டசபை
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

