ஆட்டோக்களுக்கு விரைவில் புதிய கட்டணம்.. டிரைவர்கள்- பொதுமக்கள் தரப்பு அரசிடம் கூறியது என்ன?
சென்னை: தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணம் 2013ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது மாற்றியமைக்கப்பட உள்ளது. ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை, கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், ஆட்டோக்களுக்கான
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

