வருது தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. அண்ணா பிறந்தநாளில் அறிமுகம்.. அறிவித்தார் முதல்வர் விஜய்
கரூர்: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்யப்படும் என்று முதல்வர் விஜய் இன்று அறிவித்தார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேருக்கு அரசு வேலைக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பேசியபோது விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதுதொடர்பாக முதல்வர் விஜய் இன்று பேசியதாவது: ‘‘பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

