ஒட்டுமொத்த பேச்சில்.. ஒரே ஒரு இடத்தில் பாஜக பற்றியும் பேசிய முதல்வர் விஜய்

கரூர்: இன்று கரூரில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், திமுகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதேநேரம் இந்த உரையில் அவர் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் ஒரே ஒரே இடத்தில் குறிப்பிட்டுப் பேசினார். விஜய் பாஜகவை எதிர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் வரும் நிலையில், ஒரு இடத்தில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.