அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது ஆண்டுக்கு சுமார் 2.06 கோடியாக உள்ள நிலையில், அது 2050-ஆம் ஆண்டுக்குள் 3.5 கோடியாக உயரக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. ஜூலை 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட உலக புற்றுநோய் நிலை அறிக்கை 2026-இல் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என WHO கூறியுள்ளது. தற்போது உலகளவில் தினமும் 26,000-க்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.