விஜய் நிகழ்ச்சியில் திடீரென அலறி துடித்த பவுன்சர்.. வேகமாக வந்த கார் காலில் மோதியதால் துயரம்
கரூர்: கடந்த ஆண்டு கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கும் ஆணையை முதல்வர் விஜய் வழங்க உள்ளார். இதற்காக விஜய் கரூர் சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பவுன்சரின் காலில் வேகமாக வந்த கார் மோதியது. இதில் காயமடைந்த அவர்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

