\எல்லாரும் நில்லுங்க..\ மொத்த கூட்டமும் சைலணட்.. தமிழ் தாய் வாழ்த்து தொடங்கிய விஜய் கரூர் நிகழ்ச்சி

கரூர்: தமிழ்நாடு முதல்வர் விஜய் கலந்து கொள்ளும் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கரூரில் நடைபெறுகிறது. கரூரில் தேர்தலுக்கு முன்பு நடந்த கூட்ட நெரிசல் விபத்திற்குப் பிறகு விஜய் அங்கு செல்வது இதுவே முதல்முறை. தவெகவின் கடந்த கால நிகழ்ச்சிகளைப் போல இல்லாமல் இந்த முறை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. கடந்தாண்டு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.