கரூரில் முதல்வர் விஜய்: நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கலாம் - நீதிமன்றம்

கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான 9 மாதங்களுக்குப் பிறகு, முதல்வராக விஜய் அங்கு மீண்டும் சென்றுள்ளார். அந்த நெரிசல் பலியானோர் குடும்பங்களுக்கு அரசுப்பணி வழங்க தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.