பெற்று வளர்த்தது நான்.. அரசு வேலை அவங்களுக்கா? கணவரை பிரிந்து கரூர் நெரிசலில் மகனை இழந்த பெண் கதறல்

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சனுஷ் வர்ஷன் என்ற சிறுவன் இறந்தான். இவனது பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சிறுவனை தாயார் வளர்த்து வந்தார். ஆனால் அவருக்கு பதில் தற்போது அவனது தந்தைக்கு அரசு வேலை கொடுப்பதாக கூறி சனுஷ் வர்ஷனின் தாய் கதறி அழுதார். ‘‘ அவர் (கணவர்) வேறு திருமணம் செய்து பெண்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.