வேதாரண்யம் நகைக் கடைக்கு மஞ்ச கலர் துப்பட்டாவில் வந்த பெண் செய்த காரியம்! சிசிடிவியில் பகீர்

நாகை: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடைத் தெருவில் உள்ள பிரபல நகைக் கடையில் வெள்ளி கொலுசு திருடப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இரு பெண்கள் கொலுசு வாங்குவது போல் நடித்து கடைக்குள் சென்றுள்ளனர். அப்போது கூட வந்த மற்றொரு இளம் பெண், கவுன்ட்டரில் இருந்த வெள்ளி கொலுசை பார்ப்பது போல்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.