\பெண்கள் முதல்ல குழந்தை பெத்துக்கணும்.. அதன் பிறகு ஏஐஎஸ் ஆகலாம்!\ சர்ச்சையை கிளப்பிய ஆளுநர்!
கான்பூர்: பெண்கள் IAS அதிகாரி ஆக வேண்டும் என்று கனவு காணும் முன், முதலில் சிறந்த தாயாக இருக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கூறியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெண்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறப் பல தடைகளை சமூகம் ஏற்படுத்தி வரும் நிலையில், அம்மா ஆன பிறகே ஐஏஎஸ் ஆக வேண்டும்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

