சுற்றி வளைத்த 5 பேர்.. கொஞ்சம் கூட கவலையில்லை.. அசாத்தியத்தை நிகழ்த்திய எம்பாப்பே.. என்ன நடந்தது?
பாஸ்டன்: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ அணியை வீழ்த்தி இருக்கிறது. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை எம்பாப்பே வீணடித்தாலும், 60வது நிமிடத்தில் தனது அணிக்காக முதல் கோலை அடித்து எம்பாப்பே மிரட்டி இருக்கிறார். ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டி
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


