ஈரானை பெரும் படையுடன் தாக்குவோம்.. அமெரிக்கா அட்டாக்கிற்கு நடுவே கோதாவில் குதிக்க தயாராகும் இஸ்ரேல்
டெல் அவிவ்: ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதால், இஸ்ரேலும் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளது. மீண்டும் தாக்குதல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், இதற்கு முன்பைவிட மிகப் பெரிய வலிமையுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

