அனுமின் நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்? பதறிய ஈரான்! வளைகுடாவில் ஹை டென்ஷன்
தெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்து உள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை தீவிரப்படுத்தியதால் போர் பதற்றம் அதிகரித்தது. இந்த நிலையில், ஈரானின் முக்கிய அணுமின் நிலையம் அருகே தாக்குதல் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு ஈரானின் பதிலடியால் ஜோர்டானில் ஏவுகணை எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தது. இதனால் மேற்கு
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

