தினமும் 14 மணி நேரம் போன் - அடிமைத்தனத்தை முறியடிக்க சிகிச்சை பெறும் நபரின் அனுபவம்

வடக்கு லண்டனைச் சேர்ந்த தனிநபர் பயிற்சியாளரான மாரியோஸ், மோசமான நாட்களில் 14 மணிநேரத்திற்கு மேலாகத் தனது போன் திரையைப் பார்த்துக்கொண்டே இருப்பார் (இன்ஸ்டாகிராம் தான் தனக்குக் கூடுதல் பாதிப்பைத் தருவதாக அவர் கூறுகிறார்). ஆனால் இப்போது, தனிமையின் காரணமாகவே இந்த அடிமைத்தனம் ஏற்பட்டதாக அவர் கருதுவதால், அதை முறியடிக்க 12 அமர்வுகளைக் கொண்ட தனியார் சிகிச்சை முறையை அவர் முயற்சித்து வருகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.