“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை
ஈரான் மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், “அவர்கள் ஒப்பந்தம் செய்ய மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்” என்றும் கூறியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, ஈரானின் பல்வேறு ராணுவ இலக்குகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


