நீங்கள் தாக்கினால்... - அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்கு இரான் எதிர்வினை - என்ன நடக்கிறது?

செவ்வாய்க்கிழமை நடந்த பரஸ்பரத் தாக்குதல்களைத் தொடர்ந்து, "இன்று இரவும் அவர்கள் மீது மீண்டும் பலத்த தாக்குதல் நடத்துவோம்" என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் சமிக்ஞை அளித்ததை அடுத்து, அமெரிக்கா இரான் மீது புதிய சுற்றுத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.