ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்
நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு துருக்கியில் இருந்து அமெரிக்கா திரும்பிய அதிபர் டொனால்ட் டிரம்ப், கத்தார் பரிசாக வழங்கிய புதிய சொகுசு விமானத்தை பயன்படுத்தாமல், பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே பயணம் செய்தார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த திடீர் மாற்றம் நடந்துள்ளது. ஆனால் இதற்கான காரணத்தை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக விளக்கவில்லை. அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு, கத்தார் வழங்கிய போயிங் 747-800 விமானத்தை […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


