ஈரானுக்கு செல்ல வேண்டாம்! இந்திய மக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்..!
டெல்லி: இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியக் குடிமக்கள் விமானம் அல்லது தரைவழியாக ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. பிராந்தியப் பதட்டங்கள் காரணமாக நிலவும் வான்வெளிக் கட்டுப்பாடுகள் மற்றும் செயல்பாட்டு நிச்சயமற்ற தன்மைகள், ஈரானுக்கான மற்றும் ஈரானிலிருந்து வரும் சர்வதேச விமானச் சேவைகளைத் தொடர்ந்து பாதித்து வருவதாகத் தூதரகம் தனது அறிவுரையில் தெரிவித்துள்ளது. ஈரான், […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


