மோசே மர்மத்தைத் தீர்க்க உதவும் விவிலிய காலத்து சிலை எகிப்தில் கண்டுபிடிப்பு
எகிப்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை செய்துள்ளனர். இது Book of Exodus-இல் வரும் மோசேயின் கதையில் உள்ள மர்மத்தைத் தீர்க்க உதவலாம் என கூறப்படுகிறது. எகிப்தின் நைல் டெல்டா பகுதியில் உள்ள டெல் பாரவுன் என்ற இடத்தில் இந்த கண்டுபிடிப்பு நடைபெற்றது. இங்கு நடந்த அகழாய்வில், ராமேஸ்ஸஸ் II (Ramesses II)-ஐ குறிக்கும் ஒரு பெரிய சிலையின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைத் துண்டு சுமார் 7 அடி உயரம் கொண்டது. இதன் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


