தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…
வாஷிங்டனின் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு உலகெங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு அருகில் பாதுகாப்புப் படையினர் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ரகசிய சேவை முகவர்களால் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


