300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீதான தொடர் கொலை முயற்சிகள், டிரம்புக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் அதற்கான செலவுகள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனின் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தின் போது ஹோட்டலுக்கு வெளியே ஆயுதம் ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிபர் டிரம்ப், முதல் பெண்மணி மெலானியா டிரம்ப், துணை அதிபர் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


