VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?
தனிப்பட்ட தரவுகளைத் தவறாகக் கையாளுதல் முதல் தவறான கட்டணங்கள் வரை பல்வேறு முறைகேடுகள் அரங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணையில் பரபரப்பு தகவல். ஐரோப்பிய நாடுகளுக்கான ஷெங்கன் விசா விண்ணப்பங்களை செயல்படுத்தும் VFS Global நிறுவனத்தின் இந்திய மையங்களில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் சில சர்வதேச ஊடகங்கள் இணைந்து நடத்திய விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020 முதல் 2025 வரை ஐரோப்பிய அதிகாரிகள் தயாரித்த 150-க்கும் மேற்பட்ட ஆய்வு அறிக்கைகள் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


