தவெகவுக்கு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு! புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை…

சென்னை: தவெகவுடன் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைவார்கள் என தவெக பொதுச்செயலாளர்  புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆளுநர்  தவெக ஆட்சி அமைக்க தேவையான . 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்ட நிலையில், தவெக  திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறது. மறைமுகமாக குதிரை பேரங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இ,த்ந நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.