நாடு முழுவதும் தொழிலாளா்களுக்கு இலவச வருடாந்திர உடல் பரிசோதனை திட்டம்! தொடங்கி வைத்தார் மத்தியஅமைச்சர் மன்சுக் மாண்டவியா…
டெல்லி: மத்தியஅரசு, நாடு முழுவதும் உள்ள தொழிலாளா்களுக்குமான இலவச வருடாந்திர உடல் பரிசோதனை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை மத்தியஅமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்துத் தொழிலாளா்களுக்குமான இலவச வருடாந்திர உடல் பரிசோதனை திட்டத்தை மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா மே 7 ந்தேதி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியானது, டெல்லியில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


