தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

சென்னை: தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற  காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், 108 இடங்களை பெற்ற தவெக ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இருந்தாலும் பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கவர்னர் மறுத்துவருகிறார். கவர்னரின் அடாவடியை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தவெகவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.