மாணவர்களின் உள்ளாடை நிறம் முதல் உயர்கல்வி தேர்வு வரை கட்டுப்பாடு? சிட்னி தனியார் பள்ளி மீது விசாரணை
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ரிடீமர் பேப்டிஸ்ட் பள்ளி (Redeemer Baptist School) மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அந்த பள்ளி குறித்து நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த பள்ளி, மாணவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக கட்டுப்பாடு செலுத்துவதாகவும், அவர்கள் அணியும் உள்ளாடையின் நிறம் முதல் எந்த பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது வரை விதிமுறைகள் விதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளி ஆசிரியர்களுக்கு […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


