40 ஆண்டுகளின் மொத்த லாபத்தை 2026 ஒரே ஆண்டில் மிஞ்சும் சாம்சங்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி காரணமாக நினைவக (Memory) சிப் தேவை அதிகரித்துள்ள நிலையில், தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் 2026-ஆம் ஆண்டில் பெறும் லாபம், கடந்த 40 ஆண்டுகளில் சம்பாதித்த மொத்த லாபத்தையும் மிஞ்சும் என தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் செமிகண்டக்டர் (Semiconductor) பிரிவு தலைவர் கிம் யோங்-க்வான், 2026-ஆம் ஆண்டில் அந்தப் பிரிவு பெறும் செயல்பாட்டு லாபம் கடந்த பல தசாப்தங்களின் மொத்த வருவாயை விட அதிகமாக இருக்கும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.