கரூர் நெரிசல் உயிரிழப்பு வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பங்களை முதல்வர் விஜய் சந்திப்பதற்கு தடை கோரி திமுக மனு; உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

கரூர் நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சந்திப்பதற்கும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பொதுவெளியில் கருத்து தெரிவிப்பதற்கும் தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க ஒப்புக்கொண்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், முதல்வர் விஜய் ஜூலை 10-ஆம் தேதி கரூருக்கு சென்று உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு நலத்திட்ட […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.